Chennai Annanagar Workshop

img

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அண்ணாநகர் பணிமனை இடைக்குழு உறுப்பினர்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை அண்ணாநகர் பணிமனை இடைக்குழு உறுப்பினர் எஸ்.வெங்கடேசன் தனது 31 ஆண்டுகால போக்குவரத்து ஊழியர் பணியை நிறைவு செய்வதையொட்டி தீக்கதிர் நாளிதழுக்கு ரூ.3 ஆயிரத்தையும் அயன்புரம் நிர்மல் பள்ளிக்கு ரூ.5 ஆயிரத்தையும் நன்கொடையாக வழங்கினார்.